இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

img

நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வகுப்புப் புறக்கணித்து குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும், போராடிய மாணவர்களை கண்மூடித் தனமாகத் தாக்கிய காவல்துறையை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.